நிலவில் 47 இடங்களில் மனித வடிவ உருவங்கள்! வீடியோ இணைப்பு

0:00 / 05:18
நிலவு படங்களில் 47 இடங்களில் மனித உருவ வடிவங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.ஒரு பாதையில் உருவாக்குவது போல் ஒரு உருவத்தை அடுத்து மற்றோரு உருவத்துக்கும் இடையே அதே அளவு இடைவெளியில் அந்த உருவங்கள் தெரிகின்றன.