This man is so crazy, he pulled out the worlds largest snake out of the lake

444444444444444444444444444444
0:00 / 05:18
This man is so crazy, he pulled out the worlds largest snake out of the lake




தாயுடன் பிறந்த இரட்டையரை முதன் முதலில் பார்த்த குழந்தையின் குழப்பம்... இன்றைய சூப்பர் ஹிட் காட்சி!...

444444444444444444444444444444
0:00 / 05:18
உருவ ஒற்றுமையுடன் பிறந்த இரட்டையரை பார்த்தால் அனைவருமே குழம்பி போவது நிச்சயம். அந்த வகையில் 10 மாத குழந்தை ஒன்று தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பார்த்து குழம்பி போன வீடியோவை யூ டியூபில் லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.

லிதுவேனியாவில் பிறந்த பெலிக்ஸ் என்ற அந்த 10 மாத குழந்தையை, கனடாவில் உள்ள உறவினர்களை பார்க்க பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அந்நாட்டின் தலைநகர் மோன்ட்ரியலில் பெலிக்ஸ் கண்ட காட்சி அவனுக்கு குழப்பத்தை தந்தது.

தனது தாயை போன்ற மற்றொரு உருவத்தை கண்டு அவன் குழம்பி போகும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அது யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் தாயையும், சிற்றன்னையையும் அவன் பார்த்து பார்த்து குழப்படையும் காட்சி தெளிவாக தெரிகிறது. மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவை இதுவரை 36 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

காரில் இடித்தவர்களுடன் ரோட்டில் சண்டை போட்ட நடிகை நஸ்ரியா தீயாக பரவும் காட்சி

444444444444444444444444444444
0:00 / 05:18
திருவனந்தபுரம் : நம்ம நஸ்ரியாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சமீபத்தில் நஸ்ரியா ஒரு வேலையைச் செய்திருக்கிறார். நாட்டையே திருத்தற வேலை அப்படின்னு யாரும் தப்பா நினைச்சிடாதிங்க, நஸ்ரியா போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருந்திருக்காங்க. இந்த பகத் பாசில் சும்மா இல்லாம ஒரு காரை வாங்கி தன்னோட அன்புப் பரிசா நஸ்ரியாவுக்கு கொடுக்க அந்தக் கார வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம தன்னோட உறவினர்களைப் போய்பார்த்துட்டு வந்திருக்காங்க நஸ்ரியா. எல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சி, திரும்ப வர்றப்ப கொச்சினுக்கு ஒரு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில ஒரே டிராபிக்கா இருந்திருக்கு. இதனால பொண்ணு காரை நத்தை வேகத்தில ஓட்டிட்டு வந்திருக்கு, தீடிர்னு யாரோ ஒரு புண்ணியவான் நஸ்ரியாவோட காரை லேசா உரசிட ஆரம்பிச்சது கிரகம் அந்தக் காரை உரசினவருக்கு.

காரை விட்டு பயங்கரக் கோபமா இறங்கின நஸ்ரியா எப்படி என்னோட கார் மேல நீ உன்னோட காரக் கொண்டுவந்து உரசலாம் அப்படி இப்படின்னு பயங்கரமா கத்த ஆரம்பிச்சிருக்காங்க ரோட்டில போன பசங்க ஏ நம்ம நஸ்ரியா டான்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில கூட்டம் திமுதிமுன்னு குவிஞ்சி போச்சாம் அந்த இடத்தில. கடைசியில போலீஸ் வந்து நஸ்ரியாவ சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சிருக்காங்க.
பூவிற்குள் ஒரு புயல்..........

வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கட்டாயம் பார்க்கவும்

444444444444444444444444444444
0:00 / 05:18
வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கட்டாயம் பார்க்கவும்

நடிகை தமன்னா வாழ்கையில் யாரும் கண்டிராத மறுபக்கம் ! வீடியோ இணைப்பு

444444444444444444444444444444
0:00 / 05:18
நடிகை தமன்னா வாழ்கையில் யாரும் கண்டிராத மறுபக்கம் ! வீடியோ இணைப்பு

காதலியுடன் தனிமையில் செல்லும் ஆண்கள் மட்டும் பாருங்கள்! உங்களுக்கும் இப்படி நடக்கலாம்!

444444444444444444444444444444
0:00 / 05:18
காதலியுடன் தனிமையில் செல்லும் ஆண்கள் மட்டும் பாருங்கள்! உங்களுக்கும் இப்படி நடக்கலாம்!

இந்திய கல்லூரிப்பெண்கள் விடுதியில் செய்யும் செயலைப் பார்த்தால்! அதிர்ச்சி அடைவீர்கள்! வீடியோ

444444444444444444444444444444
0:00 / 05:18
இந்திய கல்லூரிப்பெண்கள் விடுதியில் செய்யும் செயலைப் பார்த்தால்! அதிர்ச்சி அடைவீர்கள்! வீடியோ

இந்த பெண் செய்யும் வேலையை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதிங்கள்!

444444444444444444444444444444
0:00 / 05:18
இந்த பெண் செய்யும் வேலையை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதிங்கள்!

யாரும் உங்கள் கழுத்தை பிடித்து கொலை செய்ய வந்தால் தப்பிக்க இந்த வழியை பயன்படுத்துங்கள்

444444444444444444444444444444
0:00 / 05:18
யாரும் உங்கள் கழுத்தை பிடித்து கொலை செய்ய வந்தால் தப்பிக்க இந்த வழியை பயன்படுத்துங்கள்

தனியாக சென்ற பெண்ணை நக்கல் அடித்தவர்களுக்கு அப்பெண் கொடுத்த பேரதிர்ச்சி! வீடியோ

444444444444444444444444444444
0:00 / 05:18
தனியாக சென்ற பெண்ணை நக்கல் அடித்தவர்களுக்கு அப்பெண் கொடுத்த பேரதிர்ச்சி! வீடியோ

இன்று பிறந்தநாள்! தற்கொலை செய்த மாணவி! பலவீனமானோர் வீடியோ பார்க்க தடை

444444444444444444444444444444
0:00 / 05:18
இன்று பிறந்தநாள்! தற்கொலை செய்த மாணவி! பலவீனமானோர் வீடியோ பார்க்க தடை